Browsing: முருகன் அருளுரை

நம்பிக்கை ஊட்டும் தும்பிக்கையான் தம்பியே!நந்தன் விரும்பும் திருமால் மருமகனே! நஞ்சை உண்ட சிவனின் மகனே! நடேசன் பத்தினி மைந்தனே அருள்வாய்.

கருணையே வடிவான கார்த்திகை மைந்தனே! கருவியாய் இயக்கும் மூலமே முருகனே! கனிந்த பார்வையால் காரியம் செய்பவனே! கந்தா குகனே கற்கண்டே…

அகரத்தில் அமர்ந்த அன்பில் சிறந்தவனே! அகம் மகிழும் தமிழைத் தந்தவனே! அலங்காரம் செய்ய அணிநூலாய் வந்து நீ! அரவிந்தம் மலரிலே…

தனித்து நின்ற தண்டபாணி தெய்வமே! தரணி போற்றும் தரம் பெற்ற தனிகாசலா! தமிழ் கடவுளாய் தராதரமின்றி தரிசனம் தருபவனே! தவத்திரு…

பழத்திற்காக தனித்துச் சென்ற பழனியாண்டவா! பவம் அருக்க பரித்தியாகம் செய்தவனே! பரிபாகம் எனக்குத் தந்த சுப்பிரமணியா! பரிவு கொண்டு பாஇயற்ற…

குறிஞ்சி மலையில் பூத்த குறிஞ்சிக் கிழவனே!குரங்குகள் குறும்புகள் செய்யும் நிலத் தலைவனே! குமரா குண்டலினி கை கூட வரம் தந்தவனே!…

குரு வணக்கம் மூசிக வாகனத்தில் அமர்ந்த மூலப்பொருளே!மூவாமுதல் விநாயகா! அம்மை அப்பனைமுக்கால் வலம்வந்து கனிபெற்ற கணேசா! முருகுவை குருவாக்கி எழுத…

ஆறாம் படை வீடு பழமுதிர்ச்சோலை பல்லவிபழம் நீயப்பா! என்ற ஔவைக்கு பழம் கொடுத்த முருகா! (பழ) …

ஐந்தாம் படை வீடு திருத்தணி பல்லவி சீற்றம் கொண்டு சூரனை வென்றாய் முருகா சீற்றம் தணிந்து திருத்தணி…