Blog Style Listing Example

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம்குற்றமேநக்கீரர் வாதிட்டு எரித்தபோது வயதில்லை!தருமிக்கு பொற்கிழியும்நக்கீரருக்கு புகழும்தமிழ் புலமைக்கு அங்கு வயதில்லை!மாங்கனி கொடுத்து உணவிட்ட புனிதவதியைஅம்மையே என்றழைத்தபோது வயதில்லை!அறுபத்து மூன்றுநாயன் மார்களில் ஒருவரானகாரைக்கால்…

Read More

10- இரவல் நகைஇது என்ன நம்ம வீட்டுசங்கிலி போல் அல்லவா தெரிகிறது, என யோசித்தான்.தனது வேட்டியை உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு, கையில் நெருப்புப் பெட்டியை எடுத்து…

Read More

10- இரவல் நகைஅப்பளக் குடுமி தாத்தா உட்கார்ந்து இருந்தார்.அவரைச் சுற்றி சிறுவரும், சிறுமிகளும் கூடியிருந்தார்கள்.ராமு கையில் கடிகாரம் கட்டியிருந்தான்.அதை கவனித்த கோபு,“ஏய்! ராமு கடிகாரம் நல்லா இருக்குடா…

Read More

65-தோற்பன தொடரேல்தேவாவிற்கு பந்து விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும்.விளையாட்டு என்றால் உட்சாகமாக இருப்பவன்,படிக்கச் சொன்னால் அதில் அதிகம் கவனம் செலுத்த மாட்டான்.தேவாவின் அம்மா, அப்பாஇருவருக்கும் மகனை நல்லா…

Read More

முதன்மை என்ற அகரமே தமிழ்!முருகன் என்ற வெற்றியே தமிழ்!முயற்சி என்ற தன்னம்பிக்கையே தமிழ்!முடியும் என்ற நம்பிக்கையே தமிழ்!உருக்கம் என்ற அன்பே தமிழ்!உறுதி என்ற வேரே தமிழ்!உயர்வு என்ற…

Read More

அன்று அமாவாசை! கமிஷனர் உத்தரவுப்படிபோலீஸ் படை கிளம்பியது!ஒரு பிரிவு, நகரில் உள்ள பெரிய கடையை நோக்கி சென்றது!நகர எல்லையில் உள்ள தொழிற்சாலைக்கு, மற்றொரு பிரிவு சென்றது!தொழிற்சாலையை சுற்றிலும்…

Read More

வெங்கு! திட்டம் தடங்கல் இன்றி நிறைவேறி விட்டால், பல கோடி ரூபாய்….நீங்கள் கவலைப் படாதீர்கள், பாஸ்!ஒரே நாள் தான்! எல்லோரும் வெளி நாடு சென்று விடலாம்!வெங்கு! பொம்மைக்…

Read More

வெங்கு இன்னொரு பட்டனை அழுத்தினான்.சி. ஐ. டி. இருந்த அறையின் கதவு திறந்தது!ரகு உள்ளே வந்தார்!வாய் சவடால் வீரர், சி. ஐ. டி. புலியே வருக!தலைவருக்கு வணக்கம்…

Read More