Author: admin

காலை நேரம் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஆண்களும்,பெண்களும் என பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தனர்.சிறுமி அகிலா பாலர் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தாள்.சுசிலா அவளை குளிக்க வைத்து, உடைமாற்றி காலை சிற்றுண்டி கொடுத்து விட்டு சன்னல் அருகில் அமரவைத்துவிட்டு தான் கிளம்ப ஆயத்தமானாள்.சிறுமி அகிலா மரங்களையும், அதில் அமரும் காகம் ,மைனா இவைகளை கண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்.அப்போது அவள் கவனம் வேறு பக்கம் சென்றது.கீழ் வீட்டில் துள்ளிக்குதித்து ஆடுகளும் ,அதன் குட்டிகளும் விளையாடிக்கொண்டு இருந்தன.அதை பார்த்த படி நின்று கொண்டு இருந்தாள் அகிலா.ஆட்டுக்குட்டி அங்கு இருந்த கழிவு நீர் தொட்டியில் ஏறி குதித்துக்கொண்டு இருந்தது.திடீர் என மூடி உடைந்து ஆட்டுக்குட்டி உள்ளே விழுந்து விட்டது.அதைக் காப்பாற்ற நினைத்த தாய் ஆடும் உள்ளே விழுந்து விட்டது.ஆடும் அதன் குட்டியும் மே…..மே….என கத்தஆரம்பித்து விட்டன.கூட்ட மாக நின்ற மற்ற ஆடுகளும் விபரீதம் உணர்ந்து மே….மே…என கத்தி அபயக்குரல் கொடுத்தது.சென்னை வாழ் மக்களின் பரபரப்பில்…

Read More

விவேகானந்தர் தேடியநூறு பேர்களில் முதல் ஆள் இவர்நூறு கோடி பேர்களில்முதல் குடிமகனாய் விளங்கியவர்ஒரு தனி மனித ஒழுக்கத்தில்தாரக மந்திரம் இவர்விண்கலம் அமைக்கத் தெரிந்தஎந்திர மனிதன் இவர்விருதுகள் தஞ்சம் கொண்டபெருமை மிக்க நாயகர்நாங்கள் கண்டறியாதஉத்தம புருஷர்களை எல்லாம்எங்கள் கண்முன் நிறுத்தியவர்முடி வைத்த காந்தி அவர்சபாரி அணிந்த நேரு அவர்தன் எளிமையால் மக்களின்இதயங்களில் நிறைந்தவர்இளைஞர் களின் இதயங்களில்என்றும் நிலைத்து விட்டவர்அவர் இறுதி மூச்சுவரைகற்பித்துக்கொண்டு இருந்தவர்தான் இறந்த பிறகும்இன்னும் கற்றுக் கொடுப்பவர்மரணம் இல்லா வாழ்வு வாழ்ந்துசரித்திரம் ஆனவர் அவர்சாதிக்க முனையும் அனைவருக்கும்படிப்பினை ஆனவர் அவர்மனிதர்களுக்கு இதயம் இருப்பதைஅவர் மரணத்தின் மூலம்அறிந்து கொண்டோம்அவர் கனவுகளை நினைவாக்ககைகோர்த்து செயல்படுவோம்.

Read More

திருமணமாகி பத்து வருடங்களாகியும் வனிதாவிற்கு இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. திருமணமான சில வருடங்கள் கடந்தன ,அவளுக்கு இது ஒன்றும் பெரிதாக படவில்லை. நாட்கள் வேகமாக நகர அவள் மனம் ஒரு குழந்தைக்காக ஏங்கி துடித்தது.பார்ப்பவர் கள் அனைவரும் துக்கம் விசாரிப்பது போல் , ‘ என்னம்மா இன்னும் விசேஷம் ஏதும் இல்லையா ?’ என்ற கேள்வி அவள் மனதை மேலும் ரணமாக்கியது. எல்லோரும் சொல்லும் கோவில்களுக்கும் சென்று பார்த்து விட்டாள் .மருத்துவத்தில் உள்ள அனைத்து பரிசோதனைகளும் செய்து பார்த்து விட்டனர். உடலில் எந்த குறையும் இல்லை.என்று கூறிவிட்டனர்.எதை தின்னால் பித்தம் தெளியும் “என்ற நிலையில் தெரிந்தவர், தெரியாதவர் என்ற முறையில் எல்லாவற்றையும் பின்பற்றினாள் .நேரமும் ,பணமும் விரயமானது தான் மிச்சம். பலன் ஒன்றும் இல்லாமல் இருந்தது.மனம் வெறுத்துப் போன அவள் வீட்டு அருகே உள்ள ஒரு கோவிலுக்குள் சென்று அமர்ந்தாள். ‘ இனி அடுத்து என்ன? என்ற கேள்வி அவள் மனதில்…

Read More

பலவிதமான பக்தி நிலைஇறைவன்  மேல் தாம் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு, நம்பிக்கையே பக்தி எனப்படுகிறது.கடவுள் மேல் நாம் வைத்திருக்கும் அன்பு உள்ளத்து உணர்வின் வெளிப்பாடு பதினோரு வகையான நிலைகளில் உள்ளது.1.குணபக்தி இறைவன் புல்,  பூண்டு ,விலங்கு,பறவை,மனிதன் என அவர் படைத்திருக்கும் ஒவ்வொன்றையும் கூர்ந்து பார்க்கும் போது அற்புதங்கள் பல இருக்கும்.சிறு பூச்சியில் இருந்து மனிதன் வரை ஒவ்வொரு உயிர் வாழ்வதற்குத் தகுந்தபடி உடலையும்,உணர்வுகளையும் படைத்திருக்கும் மகிமையை நினைத்து பக்தி செலுத்துவது குண மகிமைகளின் பக்தி எனப்படுகிறது.2.உருவ பக்தி இறைவன் பல கடவுள்களாக அவதாரம் எடுத்து இருக்கிறார்.அவர் அவருக்கு பிடித்த உருவத்தை மனதில் நினைத்து வணங்கும் பக்திக்கு சவுந்தர்ய உருவ பக்தி எனப்படுகிறது.3.பூசையில் பக்தி இறைவனை சிந்தையில் நிறுத்தி அபிசேக,ஆராதனை செய்து,பூக்களால் அலங்காரம் செய்து தூப,தீப ஆராதனைகள் செய்து உள்ளம் நெகிழ்ந்து இறைவன் மேல் பக்தியால் உருகுவதே பூசையில் பக்தி எனப்படுகிறது.4.நினைப்பதில் பக்தி இறைவனை எந்த நேரத்திலும் நினைத்துக் கொண்டே இருப்பது.எந்த வேலைகள் செய்தாலும் இறைவனை நினைப்பதில்…

Read More

Donec bibendum aliquam nulla sit amet suscipit. Vestibulum in sagittis erat. Ut luctus justo elit, sit amet sodales purus vulputate non. Nullam lorem eros, posuere nec sodales at, aliquet gravida dui. Aenean id tellus in libero porta ultricies. Donec viverra interdum bibendum. Sed varius nunc tortor, tempus accumsan massa aliquam sed. Quisque a turpis ut dolor porta auctor a sed risus. Quisque turpis arcu, congue in tincidunt quis, feugiat a erat. Vivamus tincidunt semper ultricies. Integer sit amet facilisis quam. Sed vitae nibh odio. Sed nec neque id nunc ornare rhoncus. Donec congue accumsan justo, vitae mollis ipsum pharetra eu.…

Read More

Donec bibendum aliquam nulla sit amet suscipit. Vestibulum in sagittis erat. Ut luctus justo elit, sit amet sodales purus vulputate non. Nullam lorem eros, posuere nec sodales at, aliquet gravida dui. Aenean id tellus in libero porta ultricies. Donec viverra interdum bibendum. Sed varius nunc tortor, tempus accumsan massa aliquam sed. Quisque a turpis ut dolor porta auctor a sed risus. Quisque turpis arcu, congue in tincidunt quis, feugiat a erat. Vivamus tincidunt semper ultricies. Integer sit amet facilisis quam. Sed vitae nibh odio. Sed nec neque id nunc ornare rhoncus. Donec congue accumsan justo, vitae mollis ipsum pharetra eu.…

Read More

Aenean id tellus justo elit, sit amet sodales purus vulputate non. Nullam lorem eros, posuere nec sodales at, aliquet. Ut luctus justo elit, sit amet sodales purus vulputate non. Nullam lorem eros, posuere nec sodales at, aliquet gravida dui.

Read More

Donec bibendum aliquam nulla sit amet suscipit. Vestibulum in sagittis erat. Nullam lorem eros, posuere nec sodales. Integer sit amet facilisis quam. Sed vitae nibh odio. Sed nec neque id nunc ornare rhoncus. Donec congue accumsan justo, vitae mollis ipsum pharetra eu.

Read More