Year: 2026

மனசு சோர்ந்தால் ஓய்வு எடுதளர்ந்து விடாதே!கடவுள் உன் மனதைஅறிந்தவர் என்றும்!உன்னை விட்டுப்போவதில்லை!மீண்டும் எழுந்து முயற்சி செய்வெற்றி உனதாகும்.இசை கலைமணி ச.…

69-நீர் விளையாடேல்பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் ஒன்று கூடி பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் சுற்றுலா சென்றார்கள்.கோடை வெயில் என்பதால் வேர்த்துக்…

உன் பாதைவேறு பட்டிருக்கலாம்!கடவுள் உனக்கானதிட்டம் வைத்துள்ளார்!அதை நம்புநம்பிக்கையுடன்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

சிறிய வெற்றிகளைக் கொண்டாடு!அவை பெரியவெற்றிக்கு வழி!கடவுள் கொடுக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும்மதித்து பயன்படுத்து!நன்றியுடன் வாழ்மேலும் கிடைக்கும்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

நீ தனியாக இல்லை கடவுள் எப்போதும் உன்னோடு உண்டு!அதை உணர்ந்தால்பயம் மறையும்!உன் முயற்சி இரட்டிப்பு ஆகும்!நம்பிக்கையுடன்செயல் படு!வாழ்க்கை மாறும்.இசை கலைமணி…

உன் எண்ணங்கள் உன் வாழ்க்கையைஉருவக்கும்!நல்லதை நினை நல்லது நடக்கும்!கடவுள் உன் உள்ளத்தைமேம்படுத்துகிறார்!நம்பிக்கையோடுபுது நாளை துவங்கு.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

கஷ்டம் வந்தால் ஓடாதே!அதற்குள் அர்த்தம் இருக்கிறது!கடவுள் சோதனை கொடுக்கிறார் உன்வலிமையைக் காண!நீ நிலைத்திருந்தால்வெற்றி நிச்சயம்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

உன் வாழ்க்கை உன் கையில் நீயே கட்டமைக்கிறாய்அழகாய் உருவாக்குகடவுள் வழி காட்டுவார்!உன்னைச் சுற்றி நடக்கும் அனைத்திற்கும் நீயே பொறுப்பு புரிந்து…

பயப்படுவது இயல்பு முயற்சியைநிறுத்துவது தவறு! என்றும் கடவுள் துணையுண்டுநம்பிக்கை வைத்தால்!முடியாதது எதுவும் இல்லை முயற்சி செய்!இசை கலைமணி…

இன்று நீ செய்வதைநாளை உலகம் காணும்!அதை சிறப்பாக செய்!கடவுள் உன் முயற்சியைபார்த்துக் கொண்டிருக்கிறார்!ஒழுக்கம் தான் உயர்வு தரும்!நேர்மை உன்னை காக்கும்!உற்சாகமாகஉழைக்கத்…