14-கண்டொன்று சொல்லேல்
ஒருவன் வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தான்.
அதைப் பார்த்த ஒருவன் மற்றொருவரிடம் அவன் கருப்பு… கருப்பாக வாந்தி எடுக்கிறான் என்றான்.
அவன் மற்ற ஒருவனிடம் சென்று அவன் காக்கா…. காக்காவாக வாந்தி எடுக்கிறான் என்றான்.
அதைக் கேட்டு வியந்த அவன் காக்காவாக வாந்தி எடுத்ததைப் பார்த்தாயா என்றான்.
இல்லை என்றவன் அவன் கருப்பாக என்றான். காக்கா கருப்பகத்தானே இருக்கும் என்று இழுத்தான். அவன் பார்வையைப் பார்க்க முடியாமல் தலைகுனி தான்.
கண்ணால் பார்க்காததைப் பார்த்தது போல் பொய் சொல்லக் கூடாது. என்பதைத் தான் ஔவைப் பாட்டி “கண்டொன்று சொல்லேன்” என்று கண்ணைப் பார்த்துப் பேசு கண்ணால் கண்டதைப் பேசு என்கிறார்.
