11-ஓதுவ தொழியேல்

புத்தகம் ஒரு நண்பன் என்று சொல்கிறார்கள் அது எப்படி அம்மா என்று கேட்டான் குமார்.

பள்ளிப் படிப்பை நல்ல முறையில் முடித்து விட்டேன்.என்று அடுத்து கல்லூரிப் படிப்பு….

அவர்…அவர்கள் எடுக்கும் பாடத்தை வைத்து மூன்று ஆண்டு, நான்கு ஆண்டு என்று படித்து முடித்தவுடன் கற்பது முடிந்துவிட்டது என்று நிறுத்தி விடாமல் எந்த வயதிலும் வாழ்க்கைக்குப் பயன் படும் வகையில் நல்ல நூல்களைத் தேர்வு செய்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

புத்தகம் ஒரு சிறந்த நண்பனைப் போன்றது.
என்று கூறிய அம்மா…

போனை வைத்து விளையாடி நேரத்தை போக்கு வதை விட ஒரு புத்தகம் படித்தால் மனமும் அமைதியாக இருக்கும் நல்ல விபரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். என்பதை தான் ஔவையார் “ஓதுவ தொழியேல்” என்று கூறுகிறார் என்றார்கள்.

Share.

Leave A Reply