141.பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

அயலான் மனைவியை விரும்பும் செயல் அறிவிலி செய்யும் குற்றம்.உயர்ந்தோராகிய இல்லற அறம் கண்டவர் கண்ணோட்டத்தில் இல்லை .

142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

பாலநெறி உடையவர் ஆற்றல் எல்லாம், வழித்தோன்றல் உடையவரிடமும் அறிவிலி நிலை இருக்காது.

143.விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துஒழுகு வார்.

நம்பியவரிடம் சொல்லுதல் வழி வெல்லுதல் மிக உறுதியாக வெளிப்படுத்துவது, நெருப்புபோல் இருந்து ஒழுக்கத்துடன் இருப்பார்.

144.எனைத்துணையர் ஆயினும் என்னாம் நினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

எத்தனை நட்பு ஆயினும் எத்தகையினைரையும் தினை அளவு நட்பு கொள்ளாது அயலான் மனைவிக்கு அடைக்கலம் தருவர்.

145.எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

வறுமை உடையவள் என பிறன் மனையாளிடம் நெறி கடந்து செல்லுதல், துன்பம் என்ற உண்மை உணர்ந்து காலம் முழுதும் கேடு நிற்கும் என வணங்குவர் .

146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண் .

பகை,பாவம், அச்சம்,வசை இவை நான்கும் இப்பிறப்பில் வராது. பிறன் மனையாளிடத்து நெறி கடந்து செல்லாத கண்ணோட்டத்தால் .

147.அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்.

தர்ம நெறி தவறாது இல்லறத்தில் வாழ்பவன் என்று சொல்பவர் அயலான் மனைவியை நிறைவாக மதித்து அன்பு செலுத்துபவன் .

148.பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு .

அயலான் மனைவியை பார்க்காத அச்ச உணர்வுள்ள பெருமை சான்றோர்க்கு அறம் பாதுகாக்கும்.அடக்கி ஒழுகுதலால் ஆகும்.

149.நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியார் தோள்தோயா தார்.

நன்மை பெறத்தக்க நல்லோர் யார் என்றால் கடல் நீரின் புதையல் குவியல் இனிமை பெறுபவர்.அயலானுக்கு உரிய பெண்ணின் தோள் தேக நீரில் கலக்காதவர்.

150.அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயலாமை நன்று .

தர்மம் செய்வதில் எல்லை இல்லை, அளவுஇல்லை . இரவு இருளில் அயலான் மனைவியை ஆண் மகன் எல்லை வைத்து பெண்ணை நிறைவாக மதித்து நீதிக்கு இருள் வராது நடத்தல் நல்வினையாகும் .

Share.

Leave A Reply