Browsing: தமிழ் கவிதை

மானிடப் பிறவி அரிதிலும் அரிது மதித்து வாழ்தல் மதிப்பின் உயர்வு கானவன் கை பூமாலை போல் கசக்கி வாழ்ந்தால் நிம்மதி…

அம்மாவின் கருவறையோ நெறிப் படுத்தும் அன்பு மொழியோ சிறைப் படுத்தும் வாழ்க்கை நெறியை வழியாய் சொல்ல பாட்டன்உண்டு குறளின் வடிவில்…

அடித்துக் கொண்டே இருக்கிற அலையும் ஆசைகளும் இடித்துக் கொண்டே இருக்கிற இடியும் இறைச்சலும் பூத்துக் கொண்டே இருக்கிற பூவும் மகிழ்ச்சிகளும்…

அழகு சிலையாய் இருக்க தேவையில்லை உடைந்த கற்களாய் இருந்தாலும் போதும் நட்பிற்ககு முன்னுரை அறிமுகம் எதிர்பார்ப்பு எதுவும் தேவையில்லை ஒரு…

வெள்ளி முளைத்தது !வானம் சிவந்தது !வெண்பனி மறைந்ததடா !-கதிரோன் வருகையும் தொடர்ந்ததடா !    மலர்கள் மலர்ந்தன     மனம் மிகப்…

செங்கதிரோன் செல்வனையே போற்றிப் பாடி    செழுமைக்கும் நன்றியினைச் சாற்றி யேதான் எங்கணுமே உழைக்கின்ற உழவர் இந்த    எழில்நாட்டில் பசுமையினை விளைத்தே டுத்து பொங்கிடவே…

நெஞ்சத்தில்  அன்பு பொங்கநினைவெல்லாம் கருணை பொங்கவஞ்சகத்தை மாய்த்திடுவாய் பொங்கலேவாஞ்சையினை  ஏற்றிடுவாய் பொங்கலே!அறங்களிலே வாழ்வொளிரஅணைப்பதிலே கரமிணையமறங்களினை வீழ்த்திடுவாய் பொங்கலேமனந்தன்னை வீசிடுவாய்  பொங்கலே!வன்முறையின்…

தமிழ்த்தாயின் மூத்த மகள் தரணி போற்றும்    தண்டமிழர் உழவர்க்கு உகந்த சேயேஅமிழ்தமென அந்நாளில் மக்கள் எல்லாம்    ஆனந்தமாய் பொங்கலிட்டு மகிழும்…