Modern Listing Example

வேகமாய் பறக்கும் புறா அம்மாவை வந்தடையும் வௌவால்கள்திசையெங்கும் புறப்படும் பறவைகள்இறக்கை முறிந்த  வண்ணத்துப்பூச்சிபல வண்ண மலர்களின் தேன்கூடுஅதைமெல்ல ருசிக்க வந்த எறும்புகள்கருவறையில்உணர்ந்த…

மகாபாரத போர்க்களத்தில் போருக்கு ஆயத்த நிலையில் இருந்த சிகண்டியின் பிறப்பைப் பற்றிய விவரங்களையும்,சங்கின் கீர்த்திகள் பற்றியும்  மன்னர் திருதிராஷ்டிரரிடம் விளக்கிக்கொண்டிருந்தான்…

அதிகாலை நேரம் சரியாக விடிந்தும் விடியாத பொழுது.ஜில் என்று குளிர்ந்த காற்று .காலை 6.05 மணி இன்னும் 10 நிமிடங்கள்…

என் பாதை சரிதானோ? இருட்டு குகைக்குள் இருக்கிறேனோ?வெளிச்சம் தெரியவில்லை..அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை…பயமும்மில்லை.. துணிவும்மில்லை…ஒளி ஒன்று தெரிந்தால் வெளிவந்து விடுவேன்.ஆனால் விதி…

வாழை மரம் தன்னையே பிறர்க்காக கொடுத்து பிறருக்காக வாழ்வதுடன் தன் பக்க கன்றுகளைப் பக்கத்தில் பரவவிட்டு வாழ்ந்து கொண்டே இருக்கும். தானும்…

அம்மா அப்படிச் சொன்னது எனக்குள் ஏகக் கோபத்தை உண்டாக்கியது. ”ச்சை…. என்ன மனுஷி இவள் ?” என மனதிற்குள் நினைத்துக் கொண்டு…

தீபாவின் திருமணம் நல்லபடியாக முடிந்தது. மகிழ்வோடு புகுந்த வீட்டினுள்  அடியெடுத்து வைத்தாள். அனைத்தும் புதிதாகப்பட்டது. இரு வீட்டாரிடமும் சம்மதம், சந்தோசம்…