71-கனிந்த மா பழம் நீயே!
          கரும்பு இனிப்பு நீயே!
அனிவம் போல்
நிறைந்தவன் நீயே!
        அனிச்ச மலர் நீயே! இனிய தமிழ் சொல் நீயே!
        இனிக்கும் நினைவு நீயே!
பனித் துளியின் வெண்மை நீயே!
       பசுமை நிறமும் நீயே!

Share.

Leave A Reply