Share Facebook Twitter 70-என்னுள் உருகும் பனி நீயே! எல்லோர் உள்ளும் நீயே !பின்னும் வாழ்வில் பிடிப்பு நீயே! பிறவி பயன் நீயே! மன்றம் நிறைந்த தலைவன் நீயே ! மன நிறைவும் நீயே! குன்ற கோயில் குமரன் நீயே! குளிர் தென்றல் நீயே! Share this:TwitterFacebook