72-புவி வாழ் மக்கள் நீயே!
         பூமியின் பெருமை நீயே !
கவி பாடும் கவிஞர் நீயே!
       கருத்து ஆழமும் நீயே! செவி வழி செல்வம் நீயே!
        செய்யும் தொழில் நீயே !
தூவி கோல் எழுத்தும் நீயே!
         துடிப்பான வடிவம் நீயே !

Share.

Leave A Reply