சித்தவைத்தியம் -சிக்கன மருத்துவம் ————————————– கவிஞர் ச.மல்லிகா ——————————— ஏகாரம் -போல்ட் மண் ஆசை போல்ட் இவர்கள் ஒரு வகை. சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மனை வாங்குவதிலும் நிலம் வாங்குவதிலும் செலவு செய்து கொண்டு, நிம்மதி இல்லாமல் இருப்பார்கள். வரவுக்கு மேல் செலவு இருந்து கொண்டே இருப்பதால் ஒருவித படபடப்பு மன அமைதியின்மை இருந்து கொண்டே இருக்கும் . மன அமைதி இன்றி இருக்கும்போது உணவு உட்கொள்வது பிடிக்காமல் சர்வகாலமும் பணம் சேர்ப்பதிலும், நிலம் வாங்கியதற்கும் கொடுத்து ஒரு வித திருப்தி இன்றி மனம் துன்பம், நெஞ்சுவலி ,சர்க்கரை, இரத்தக் கொதிப்பு இப்படி நோய்களும் ஒட்டிக்கொண்டு சந்தோசம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள். பெண் ஆசை உள்ளவர்கள் இவர்கள் சம்பாதிக்கும் பணத்தைக் கொடுத்து பெண்ணை அனுபவிப்பதில் காலம் கடத்துவதால், இவர்கள் மனதில் ஒரு வித குற்ற உணர்வு பயம் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் பணம் கொடுத்து நோயை சம்பாதிப்பவர்கள். சம்பாதிக்கும் பணம்…
Author: இதழ் ஆசிரியர் சந்திரன்
இதழ் கிருஷ்ணரின் கீதை பகுதி -25 கவிஞர் ச.மல்லிகா இவன் தான் ”ஆத்மாவிடமே திருப்தியும், ஆத்மாவிடமே சந்தோசமும் உள்ளவன்” என விளக்குகிறார் கிருஷ்ணன் . மேலும் கூறுகிறார், அர்ஜுனா, எவனுடைய மனம் துன்பங்கள் வரும்போது மனம் கலங்குவது இல்லையோ, சுகங்களை அடையும் போது அவற்றில் சிறிது கூட ஆசை கொள்வதில்லையோ ,எவனுக்கு விருப்பு, பயம், கோபம் இவை முற்றும் அற்றுப் போயினவோ அத்தகைய முனிவன் சமாதி நிலையை அடைந்தவன் ஆவான் என்று கூறுகிறார் கிருஷ்ணன். நல்லவை என்பது அவரவருக்குப் பிரியமானது .கெட்டவை என்பது அவரவருக்குப் பிடிக்காதது. நல்லவை, கெட்டவை என்பது பொருட்களைச் சார்ந்தது அன்று அவரவரின் மனோபாவத்தைப் பொறுத்தது. உலகியலில் மனதிற்குப் பிடித்த பொருள் கிடைத்தால் சாதாரண மனிதனுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்படும் அந்த மகிழ்ச்சியில் மூழ்கிச் சொற்களால் தன் திருப்தியை வெளிப்படுத்துவான் . பிடிக்காத பொருள் கிடைத்தால் சாதாரண மனிதன் மிகுந்த வருத்தம் அடைவான் . சித்தயோகி எந்தப் பொருளையும் ,…
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பதின்மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்.இதில் இப்போது எல்லாம் எண்பது சதவீதத்துக்கும் அதிகமாக மாணவர்கள் வெற்றி இலக்கை எட்டிப்பிடிக்கிறார்கள்.அதிலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகரமுடிகிறது. மற்றமாணவர்களின் நிலை என்ன ? கேள்விக்குறியே மிஞ்சுகிறது. படிக்கும் பள்ளி பருவ காலத்தில் மாணவர்கள் தங்கள் மனதில் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும். சிலர் பரீட்சை எழுதும் காலத்திலேயும், முடிவுகள் வரும் நேரங்களிலேயும் தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்.அதற்கு காரணம் அவர்கள் மனதில் உறுதியான நிலைப்பாடு இல்லாததே. படித்தோம் மனனம் செய்தோம் ,மார்க்கு எடுத்தோம் என்ற நிலையில் இருந்து மாணவர்கள் மாறுபட்டு கல்வியை அறிவுப் பூர்வமாக ,புதிய தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் கற்றுத் தேற வேண்டும். மாணவர்கள் இப்போது எல்லாம் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள முன் வருவதில்லை. பல பள்ளிகளில் தங்கள் பள்ளியின் அதிக சதவீதம் முதலிடம் என்ற…
தை முதல் நாள் அன்று தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா பொங்கல் விழாவாகும் .இது மகரத்திருநாளாக உலகில் உள்ள தமிழர்களால் சமயங்கள் கடந்து கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகவும் இதை கொண்டாடுகிறார்கள். மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா முன் காலங்களில் இந்திர விழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் இந்திரனை ஆயர்கள் வழிபட்டு வந்தனர். பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது. பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் நன்கு…
தமிழர்களின் அடையாளம் பொங்கல் விழா ————————————————————————— தை முதல் நாள் அன்று தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா பொங்கல் விழாவாகும் .இது மகரத்திருநாளாக உலகில் உள்ள தமிழர்களால் சமயங்கள் கடந்து கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகவும் இதை கொண்டாடுகிறார்கள். மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா முன் காலங்களில் இந்திர விழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் இந்திரனை ஆயர்கள் வழிபட்டு வந்தனர். பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது. பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும்…