Author: admin

“இளமையில் கல்” இளம் வயதிலேயே நல்ல கல்வியைக் கற்றுக்கொள். உதாரணம்: சிறு வயதிலேயே நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

“அழகு அலாதன செயேல்” நல்ல பண்புக்கு ஏற்ற வகையில் நடந்து கொள். உதாரணம்: பிறரை அவமதிக்காமல் மரியாதையுடன் பேசு . இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

“இலவம் பஞ்சில் துயில்” சுத்தமான வசதியான இடத்தில் நன்றாகத் தூங்கு. உதாரணம்: தினமும் போதுமான நேரம் தூங்கு. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

“அரவம் ஆட்டேல்” ஆபத்தானவற்றுடன் விளையாடாதே. உதாரணம்: பாம்பு போன்ற ஆபத்தான உயிரினங்களைத் தொந்தரவு செய்யாதே. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

“இயல்பலாதன செய்யேல்” நல்ல பண்புக்கு எதிரான செயல்களை செய்யாதே. உதாரணம்: பிறரைத் துன்பப் படுத்தும் செயலைத் தவிர். இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

Read More

“நன்றி மறவேல்’ ஒருவர் செய்த உதவியை ஒருபோதும் மறக்காதே. உதாரணம்: உனக்கு உதவிய ஆசிரியருக்கு நன்றி சொல். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

“இணக்கம் அறிந்து இணங்கு” நல்லவர்களுடன் நட்பாகப் பழகு. உதாரணம்: நல்ல பழக்கம் உள்ள நண்பர்களைத் தேர்ந்தெடு. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

நல்ல பழக்கங்கள் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும்! கடவுள் ஒழுக்கத்தை நேசிக்கிறார்! அதனை வாழ்க்கையில் வளர்த்துக் கொள்! இன்று சிறந்தவனாக இரு!நாளை தலை சிறந்தவனாக இருப்பாய். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

9-ஏமாற்றுபவன் ஏமாறுவான் செட்டியாரும் தன் மனைவி, குழந்தைகளுடன் ராமசாமி வீட்டிற்கு சென்று உணவு அருந்தினார்கள். சாப்பிடும் போது அந்த பெட்டியில் அமைப்பையே பார்த்துக் கொண்டே இருந்தார் செட்டியார். ராமசாமியிடமும், ரமணியிடமும் விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். ராமசாமியின் வீட்டில் இருந்த பெட்டி போல் மாடல் வரைந்து கொடுத்து செய்யச் சொன்னார் செட்டியார். மாதிரி பெட்டி வந்தவுடன் ராமசாமிக்கும், அவன் மனைவிக்கும் தெரியாமல் இந்த பெட்டியை வைத்துவிட்டு உணவு படைக்கும் மாயைப் பெட்டியை எடுத்து வந்து விட்டார் செட்டியார். மறுநாள் ராமசாமியும், ரமணியும் அமர்ந்து கொண்டு பெட்டியை திறந்து உணவுப்படை பதுமையே எனக் கூறினார்கள். பதுமையும் வரவில்லை, உணவும் வரவில்லை. என்ன ஆயிற்று இந்த பெட்டிக்கு! என பல தடவை சொல்லியும் வரவே இல்லை. இருவரும் கவலையுடன் என்ன ஆயிற்று என யோசித்தார்கள். அப்பொழுதுதான் ஒரு உண்மை தெரிந்தது. செட்டியாருக்கு தான் கடைசியாக உணவு படைத்தோம். பின் ஒருவரும் நம் வீட்டிற்கு…

Read More

9-ஏமாற்றுபவன் ஏமாறுவான் நரியும் ஒரு குகைக்குள் கூட்டிச் சென்றது. அந்த குகையில் ஒரு பக்கம் தங்க காசுகள். மறுபக்கம் நெல், பருப்பு போன்ற உணவு வகைகள். மற்றொரு பக்கம் பணம், நகைகள் இப்படி ஏராளமாக குவிந்து கிடந்தன. இதைப் பார்த்த இருவரும் என்ன ஏது என்று அறிய முடியாமல் ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றனர். முழு நூறு ரூபாய் கூட இருவரும் பார்த்ததில்லை. இவ்வளவையும் பார்த்தவுடன் பயம் எல்லாம் மாயமாய் மறைந்து விட்டது. தன் மகளை நரிக்கே கல்யாணம் செய்து வைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார் ராமசாமி. பிறகு என்ன… நரிக்கும், ரமாவிற்கும் காட்டில் ஆடல், பாடலுடன் திருமணம் நடந்தது. சில நாட்கள் தங்கினார் ராமசாமி. நரி தன் மகளை நல்ல முறையில் வைத்திருப்பது கண்டு சந்தோசத்தில் ஊருக்கு செல்ல கிளம்பினார். இருங்க மாமா என்று நரி உள்ளே போய் பூசணி விதைகள் கொஞ்சம் எடுத்து வந்து கொடுத்தது. இதை…

Read More