Year: 2020

நீர்அசுத்தக் காற்றைச் சுவாசித்த இலைசுத்தக் காற்றைத் தருவது போல்உப்பு நீரை மேகம் உறிஞ்சிஉமிழும் போது உமிழ்நீர் மழைநீராகும் நதிநீர் ,குளநீர்,…

சித்த வைத்தியம் சிக்கன மருத்துவம் தேங்காய்–63முற்றிய தேங்காய் முக்கண் உடையது .இறைவனுக்கு உடைப்பது கும்பமாக வைத்து இறைவனை வழிபட்டு உடைக்கும்…

முத்துக்கருப்பன் முன்கதை சுருக்கம். நகரத்தில் வசிக்கும் சரவணன் தன் மகன்கள் இராஜா, ரகு, ஆகியோருடன் தங்கி கிராமத்தில் இருந்த போது…

நட்பின் ஆழம்ஆசையின் ஆழத்தைதேடுதலின்போது அறிந்து கொள்ளலாம் காதலின் ஆழத்தைபிரிவின் போது அறிந்து கொள்ளலாம் நட்பின் ஆழத்தைதுயரின் போது அறிந்து கொள்ளலாம்…

முடக்கத்தான் கீரைஎலும்புகளுக்கு வலு சேர்க்க கூடிய மிக முக்கியமான சத்துக்கள் நிறைந்த கீரை இந்த முடக்கத்தான் கீரை. எனவே எலும்பு…

முன்கதை சுருக்கம்.நகரத்தில் வசிக்கும் சரவணன் தன் மகன்களுடன் தந்தை வசிக்கும் கிராமத்திற்கு விடுமுறையை கழிப்பதற்காக வந்துள்ளார். சரவணன் மகன்கள் இராஜா,…

செந்தமிழ்வாணி ச. மல்லிகா எம்.ஏ.,46..சிற்றினம் சேராமை451.சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும்.கீழோர் சேர்க்கைக்கு பயப்படுபவர் பெருமை மிக்க சான்றோர்…

ஐந்தாம் அத்தியாயம்-தொடர்ச்சிகர்ம சன்யாச யோகம்கேசவா/ பிராண, அபான வாயுக்களைச் சீராக வைப்பது எவ்வாறு என விவரியுங்கள் எனக் கேட்கிறான் அர்ஜுனன்…

வான மெனும் வீதியில்வெள்ளிப் பூ பூத்ததுவெள்ளை நிற தேவதைவான் உலாவ வந்தது தங்க மேனி சூரியன்மினு மினுத்து வந்ததுவெள்ளைக் கதிர்…

கபம் என்பது மனித உடலில் உள்ள தேவையற்ற நீரைக் குறிக்கிறது. இந்த நீரை வெளியேற்றுவதன் மூலம் உடலில் பல உபாதைகள்…