குறிஞ்சி மலையில் பூத்த குறிஞ்சிக் கிழவனே!
குரங்குகள் குறும்புகள் செய்யும் நிலத் தலைவனே!
குமரா குண்டலினி கை கூட வரம் தந்தவனே!
குருவே! குகனே! சரவணனே! அருள்வாய்.

Share.

Leave A Reply