கருணையே வடிவான கார்த்திகை மைந்தனே! கருவியாய் இயக்கும் மூலமே முருகனே!
கனிந்த பார்வையால் காரியம் செய்பவனே! கந்தா குகனே கற்கண்டே அருள்வாய்.

Share.

Leave A Reply