தனித்து நின்ற தண்டபாணி தெய்வமே! தரணி போற்றும் தரம் பெற்ற தனிகாசலா! 
தமிழ் கடவுளாய்
தராதரமின்றி தரிசனம் தருபவனே!
தவத்திரு அடியவருக்கு அடியவனே அருள்வாய்.

Share.

Leave A Reply