Blog Style Listing Example

நம்பிக்கை இல்லாத வாழ்க்கை ஒளியில்லாதபாதையாகும்!கடவுள் மீது நம்பிக்கை வை!இருள் நீங்கும் உன் மனம் தெளியும்!நல் வழி பிறக்கும்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

Read More

நேரம் காத்திருக்காதுநல்லதே நினைத்து இன்றே தொடங்கு!கடவுள் துணை நிற்பார்!ஒவ்வொரு நொடிக்கும்மதிப்பு உண்டு!அதை வீணாக்காதே.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

Read More

மனசு சோர்ந்தால் ஓய்வு எடுதளர்ந்து விடாதே!கடவுள் உன் மனதைஅறிந்தவர் என்றும்!உன்னை விட்டுப்போவதில்லை!மீண்டும் எழுந்து முயற்சி செய்வெற்றி உனதாகும்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

Read More

69-நீர் விளையாடேல்பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் ஒன்று கூடி பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் சுற்றுலா சென்றார்கள்.கோடை வெயில் என்பதால் வேர்த்துக் கொட்டியது. போகும் வழியில் ஒரு பெரிய…

Read More

உன் பாதைவேறு பட்டிருக்கலாம்!கடவுள் உனக்கானதிட்டம் வைத்துள்ளார்!அதை நம்புநம்பிக்கையுடன்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

Read More

சிறிய வெற்றிகளைக் கொண்டாடு!அவை பெரியவெற்றிக்கு வழி!கடவுள் கொடுக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும்மதித்து பயன்படுத்து!நன்றியுடன் வாழ்மேலும் கிடைக்கும்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

Read More

நீ தனியாக இல்லை கடவுள் எப்போதும் உன்னோடு உண்டு!அதை உணர்ந்தால்பயம் மறையும்!உன் முயற்சி இரட்டிப்பு ஆகும்!நம்பிக்கையுடன்செயல் படு!வாழ்க்கை மாறும்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

Read More

உன் எண்ணங்கள் உன் வாழ்க்கையைஉருவக்கும்!நல்லதை நினை நல்லது நடக்கும்!கடவுள் உன் உள்ளத்தைமேம்படுத்துகிறார்!நம்பிக்கையோடுபுது நாளை துவங்கு.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

Read More