Month: October 2015

மதுரைக்கு அருகில்  அப்பளப்பட்டிஎன்னும் சிறிய ஊர் உள்ளது.அவ்வூருக்கு செல்லும் வழியில் நம்மை வரவேற்பது குடிதண்ணீர் குளம் .சிறிது தூரம் நடந்தால்…

சித்த மருத்துவம் தோன்றிய காலம் என காலத்தை கூற முடியாது.புல்,பூண்டுகள் முளைத்த காலமேதமிழ் மருத்துவ காலம்.சித்த மருத்துவத்தின் மொழி தமிழ்.திசை…

தெய்வ அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.விநாயகரின்உருவ அமைப்பின் தத்துவத்தைப் பார்ப்போம்.ஐந்து பெரும் சக்திகளை காட்டுவதாக விநாயகரின் உருவ தத்துவம்…

தமிழகத்தின் ஒரு சிறிய கிராமம் அது. ஆனால் வளம் கொழிக்கும் பூமி ஆகும்.செம்மண் ரோடுகள்,வளைந்து-நெளிந்து செல்லும் வண்டித்தடங்கள்.மின்சார வசதி கிடையாது.சிம்னி,அரிக்கன்…

காலை நேரம் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஆண்களும்,பெண்களும் என பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தனர்.சிறுமி அகிலா பாலர் பள்ளியில்…

விவேகானந்தர் தேடியநூறு பேர்களில் முதல் ஆள் இவர்நூறு கோடி பேர்களில்முதல் குடிமகனாய் விளங்கியவர்ஒரு தனி மனித ஒழுக்கத்தில்தாரக மந்திரம் இவர்விண்கலம்…

திருமணமாகி பத்து வருடங்களாகியும் வனிதாவிற்கு இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. திருமணமான சில வருடங்கள் கடந்தன ,அவளுக்கு இது ஒன்றும்…

பலவிதமான பக்தி நிலைஇறைவன்  மேல் தாம் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு, நம்பிக்கையே பக்தி எனப்படுகிறது.கடவுள் மேல் நாம் வைத்திருக்கும்…