இன்றைய பழமொழி
” ஆறிலும் சாவு ; நூறிலும் சாவு “
பொருள் :-
6 வயதிலும் சாவு வரும். 100 வயதிலும் சாவு வரும் என்பது.
உண்மையான பொருள் :-
மகாபாரதத்தில் கர்ணன் பஞ்ச பாண்டவர்கள் (ஐவர் )பக்கம் இருந்தாலும் கௌரவர்கள் (100 பேர்) பக்கம் நின்றாலும் போரின் பொழுது இழப்பு வரும். ஆதலால் துரியோதனனின் மீதுள்ள நட்பின் காரணமாக கௌரவர்களிடம் இருக்கிறேன் என்று சொன்னது.