Facebook Twitter Instagram
    Trending
    • தினம் ஒரு ஆத்திசூடி
    • தினம் ஒரு ஆத்திசூடி
    • தினம் ஒரு ஆத்திசூடி
    • ஆத்திசூடி கதைகள்
    • தினம் ஒரு ஆத்திசூடி
    • தினம் ஒரு ஆத்திசூடி
    • தினம் ஒரு ஆத்திசூடி
    • தினம் ஒரு ஆத்திசூடி
    ஸ்ரீ ஐஸ்வரியம் மாத இதழ்
    • கவிதைகள்
    • இதழில்
      1. குறள் சுவை அறிவோம்
      2. சித்தவைத்தியம்
      3. சிறப்பு கட்டுரை
      4. நூல் நயம்
      5. வாசகர் கடிதம்
      Featured
      February 23, 20210

      மலைக்கோயில் மர்மம் 60

      Recent
      September 18, 2026

      மீன் ராஜா கதை தொடர்ச்சி…

      September 17, 2026

      தினம் ஒரு ஆத்திசூடி

      September 16, 2026

      தினம் ஒரு ஆத்திசூடி

    • பல்சுவை
      1. சிறப்பு பேட்டி
      2. தன்னமிக்கை கட்டுரை
      3. தமிழ் விழா
      4. தொடர்கதை
      5. பழமொழி கதைகள்
      Featured
      April 25, 20200

      மலைக்கோயில் மர்மம்

      Recent
      December 16, 2025

      தமிழால் இணைவோம்

      August 3, 2024

      முடிவில்லா சக்தி – கவனம்

      April 19, 2024

      சிந்திக்க சில நூறு

    • ஆன்மிகம்
      1. கிருஷ்ணரின் கீதை
      2. கோவில் விழா
      Featured
      September 27, 20210

      முருகன் அருளுரை பகுதி – 6

      Recent
      August 22, 2026

      நம்பிக்கை தரும் விடியல்

      August 21, 2026

      நம்பிக்கை தரும் விடியல்

      August 20, 2026

      நம்பிக்கை தரும் விடியல்

    • தமிழ் கற்க
    ஸ்ரீ ஐஸ்வரியம் மாத இதழ்
    You are at:Home»இதழில்»தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர் பாடல்கள்
    இதழில்

    தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர் பாடல்கள்

    இதழ் ஆசிரியர் சந்திரன்By இதழ் ஆசிரியர் சந்திரன்1 Min Read
    Facebook Twitter
    Share
    Facebook Twitter

    நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்
    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
    கொண்டு வந்தான் ஒருதோண்டி மெத்தக்
    கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி
    -எழுதியவர் கடுவளிச் சித்தர் .
    இதன் பொருள்
    பிரம்மா – குயவனாக உவமிக்கப்பட்டும்
    உயிர் – ஆண்டியாகவும்
    கருப்பையில் உடல் வளர்வது -தோண்டியாகவும்
    பத்துமாதம் – உலகத்தை பார்க்காமல் வளரும் கரு
    தோண்டி உடைவது- நீர்க்குடம் உடைந்து குழந்தை பிறப்பது .
    இந்தக்கருத்தை மையமாகக் கொண்டே இப்பாடல் எழுதப்பட்டிருக்கிறது .
    இப்பாடலின் அர்த்தம் புரியாமல் பாடி மகிழ்பவர்களும் உண்டு, பலர் கேட்டு சிரிப்பவர்களும் உண்டு .பிரம்மன் படைப்பையும் , பத்துமாத கரு பந்தத்தையும் உள் அடக்கிய கடுவளிச் சித்தர் பாடல் என்பது தெரிந்து பாடி மகிழலாம் .

    Share this:

    • Twitter
    • Facebook
    Share. Facebook Twitter
    Avatar photo
    இதழ் ஆசிரியர் சந்திரன்

    Related Posts

    இதழில்

    மீன் ராஜா கதை தொடர்ச்சி…

    By டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
    இதழில்

    தினம் ஒரு ஆத்திசூடி

    By admin
    இதழில்

    தினம் ஒரு ஆத்திசூடி

    By admin
    இதழில்

    தினம் ஒரு ஆத்திசூடி

    By டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
    இதழில்

    அதிர்ஷ்டம் தந்த அற்புதம்

    By டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
    இதழில்

    தினம் ஒரு ஆத்திசூடி

    By டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • தினம் ஒரு ஆத்திசூடி
    • தினம் ஒரு ஆத்திசூடி
    • தினம் ஒரு ஆத்திசூடி
    • ஆத்திசூடி கதைகள்
    • தினம் ஒரு ஆத்திசூடி
    • Popular
    • Recent
    • Top Reviews
    April 9, 2017

    140 அடி உயர மலேசியா முருகன்

    April 25, 2020

    கூந்தலுக்கு ஆரஞ்சு தோல் சிகிச்சை – அழகுக் குறிப்பு

    October 31, 2015

    மாடு திருடன்

    September 1, 2013

    Quisque consectetur libero elit

    December 19, 2013

    Facilisis tincidunt justo eget urna leo dapibus at

    December 18, 2013

    In in augue lobortis, eleifend tortor et, varius

    December 16, 2013

    Beautiful City With Very Friendly Neighborhood

    December 19, 2013

    Donec enim neque vulputate et commodo sed

    Latest Galleries
    About
    About

    எங்கள் தமிழ்ப்பணி வளர்ச்சி மேலும் சிறக்க ஸ்ரீ ஐசுவரியம் இதழ் -சந்தாதாரர்கள் ஆகி எங்கள் முயற்சி வெற்றி பெற உங்கள் பங்களிப்பை அளிக்கவேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

    Popular Posts
    April 9, 2017

    140 அடி உயர மலேசியா முருகன்

    April 25, 2020

    கூந்தலுக்கு ஆரஞ்சு தோல் சிகிச்சை – அழகுக் குறிப்பு

    October 31, 2015

    மாடு திருடன்

    Copyright © 2023 sreeaishwariyam

    • About
    • Privacy
    • Contact
    Copyright © 2017sreeaishwariyam
    • About
    • Privacy
    • Contact

    Type above and press Enter to search. Press Esc to cancel.