தண்ணிரில் முழ்கிய car start பண்ணுறதுக்கு முன்னாடி கவனிக்க வேண்டியவை

  1. car start பண்ணிடதிங்க
  2. கார் என்ஜின் ஆயில் முழுவதுமாக வெளியற்றவும் 
  3. முழுவதுமா என்ஜின் தண்ணீரை சுத்தம் செய்த உடன், புதிய air பில்ட்டர், ஆயில் பில்டரை மாற்றவும் 

இந்த வீடியோவில் எப்படி தண்ணிரில் முழ்கிய கார் ஸ்டார்ட் செய்வதை பற்றிய அறிஉரை உள்ளது.



Share.

Leave A Reply