பெண்களுக்கு உள்ள பெரிய பிரச்சினைகளில் ஒன்று முகத்தில் வரும் கரும்புள்ளிகள்.  கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளுக்கு உடனடித் தீர்வு தரக்கூடியது தான் பேக்கிங் சோடா.

பேக்கிங் சோடா அந்த கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளை வேரோடு வெளியேற்ற இறந்த செல்களையும் நீக்குகிறது.

2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன்,  ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து.  கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து.  பின் மென்மையாகத் தேய்த்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.  உங்களுக்கு இப்பிரச்சினைகள் அதிகம் இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வரலாம்.
Share.

Leave A Reply