admin
View All In Tech“நீர் விளையாடேல்” ஆபத்தான நீர் நிலைகளில் பாதுகாப்பின்றி விளையாடாதே. உதாரணம்: பெரியவர்கள் இல்லாமல் ஆறு, குளம் போன்ற இடங்களில் இறங்காதே. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
Celebrities
“நீர் விளையாடேல்” ஆபத்தான நீர் நிலைகளில் பாதுகாப்பின்றி விளையாடாதே. உதாரணம்: பெரியவர்கள் இல்லாமல் ஆறு, குளம் போன்ற இடங்களில் இறங்காதே. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
Travel & Tourism
More Top Stories
“செய்வன திருந்தச் செய்” செய்யும் ஒவ்வொரு வேலையையும் கவனமாகவும், சிறப்பாகவும் செய். உதாரணம்: வீட்டுப்பாடத்தை அவசரமாக இல்லாமல் சரியாகச் செய். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
“சுளிக்கச் சொல்லி” பிறருக்கு மனவருத்தம் ஏற்படும் வகையில் பேசாதே. உதாரணம்: நண்பனின் தவறை எல்லோருக்கும் முன்னால் கேளி செய்யாதே. இசை கலைமணிச.ம.பாலகிருஷ்ணன்.
“கோதாட்டு ஒழி” பிறரைக் குறை கூறி கேலி செய்வதை விட்டுவிடு. உதாரணம்: நண்பன் பேசும் விதத்தையோ, தோற்றத்தையோ கேலி செய்யாதே. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
“கொள்ளை விரும்பேல்” பிறருடைய பொருளை எடுத்துக் கொள்ள ஆசைப் படாதே. உதாரணம்: பிறருடைய பொம்மையை அனுமதியின்றி எடுக்காதே. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.