“செய்வன திருந்தச் செய்”

செய்யும் ஒவ்வொரு வேலையையும் கவனமாகவும், சிறப்பாகவும் செய்.

உதாரணம்: வீட்டுப்பாடத்தை அவசரமாக இல்லாமல் சரியாகச் செய்.

இசை கலைமணி
ச.ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply