Celebrities

“நீர் விளையாடேல்” ஆபத்தான நீர் நிலைகளில் பாதுகாப்பின்றி விளையாடாதே. உதாரணம்: பெரியவர்கள் இல்லாமல் ஆறு, குளம் போன்ற இடங்களில் இறங்காதே. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Travel & Tourism

More Top Stories

“கைவினை கரவேல்” உனக்குத் தெரிந்த நல்ல திறமையை மறைக்காமல் வளர்த்துக் கொள். உதாரணம் :ஓவியம், இசை, கைவினை போன்ற திறமைகளைப் பயிற்சி செய். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

“கெடுப்பது ஒழி” பிறருக்குத் தீங்கு செய்யாதே. உதாரணம்: நண்பனின் பொருளை உடைக்காதே. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

“குணமது கைவிடேல்” நல்ல குணங்களை ஒருபோதும் விட்டு விடாதே. உதாரணம்: எப்போதும் அன்பாகவும், உறுதியாகவும் இரு. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

“கிழமைப் படவாழ்” உனக்கு கிடைத்த வாய்ப்புகளையும், கடமைகளையும் நன்றாகப் பயன்படுத்து . உதாரணம்: வீட்டிலும், பள்ளியிலும் உன்னை விரும்பும் படி உன் பொறுப்பை செய். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ண.

Read More