admin
View All In Tech“நீர் விளையாடேல்” ஆபத்தான நீர் நிலைகளில் பாதுகாப்பின்றி விளையாடாதே. உதாரணம்: பெரியவர்கள் இல்லாமல் ஆறு, குளம் போன்ற இடங்களில் இறங்காதே. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
Celebrities
“நீர் விளையாடேல்” ஆபத்தான நீர் நிலைகளில் பாதுகாப்பின்றி விளையாடாதே. உதாரணம்: பெரியவர்கள் இல்லாமல் ஆறு, குளம் போன்ற இடங்களில் இறங்காதே. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
Travel & Tourism
More Top Stories
“ நன்மை கடைப்பிடி” நல்ல செயல்களையும் நல்ல பழக்கங்களையும் தொடர்ந்து பின்பற்று. உதாரணம்: தினமும் ஒருவருக்காவது உதவி செய்ய முயற்சி செய் , இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
“தோற்பன தொடரேல்” தொடர்ந்து தோல்வி தரும் தவறான வழியை பின்பற்றாதே . உதாரணம்: படிக்காமல் தோல்விஅடைந்தால் அடுத்த முறை நன்றாகப் படித்து தேர்வு எழுது. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
“தொன்மை மறவேல்” நம் நல்ல பழக்கங்களையும், பண்பாட்டையும் மறக்காதே. உதாரணம்: பெரியவர்களை மதிக்கும் பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடி. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
“தெய்வம் இகழேல்” இறைவனை இகழாதே, நல்ல நம்பிக்கையுடன் வாழ். உதாரணம்: கஷ்டம் வந்தாலும் நம்பிக்கையை இழக்காதே. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.