‘ஆ’என்றால் -பசு.பசு கொடுக்கும் பால் குழந்தை முதல் பெரியவர் வரை குடித்துஉடல் நலம் காக்கப்படுகிறது. பாலில் இருந்து வரும் தயிர், மோர்,வெண்ணெய்,நெய் போன்ற அனைத்தும் நமக்கு ஆகாரப்…
ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ பூ பிரம்மகமலம். இந்த செடி வைத்து ஐந்து ஆண்டுகள் கழித்தே பூக்க தொடங்கும்.இலையின் நரம்பில் இருந்தே மொட்டு விட்டு பூவாக மலர்…
வீரமங்கை விளைஞ்ச நாடுஅம்மா என்று அழைத்த போதுஅன்பு கொண்டு அள்ளிக் கொள்வாள் சும்மா ஒருநாளும் இருந்தது இல்லைசுமை தாங்கும் கல்லாய் இருப்பாள்இம்மை பிறப்பை இயங்க வைப்பாள்இன்னல் தாங்கி மேன்மை…
விதைத்தால் தான் முளைப்பும், அறுவடையும்புகைக்குள்ளே தான் நெருப்பும், சாம்பலும்புதருக்குள்ளே தான் பாதையும், பயணமும்பாறைக்குள்ளே தான் சிற்பமும், சிலையும்கவிஞனுக்குள்ளே தான் சாகசமும், சாதனையும்முயற்சிக்குள்ளே தான் முதிர்ச்சியும் ,முன்னேற்றமும்ஊக்கத்திற்குள்ளே தான்…
தஞ்சை பெரியகோவில் அற்புதம். பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பு எந்த ஒரு டெக்னாலஜி இல்லாத போது, என்ன ஒரு கலைநயமான கோவிலை நமது முனோர்கள் கட்டி உள்ளார்கள்.…
ஒரு ஊரில் ரங்கநாயகி என்ற பெண் வாழ்ந்து வந்தார்.மிகுந்த ஆன்மிக சிந்தனைகள் மிகுந்தவர்.அவருக்கு ஒரே ஒரு மகள் தேவி ஒருநாள் ரங்கநாயகி , கவுரி பூஜை செய்யவேண்டும்…
தமிழில் நல்ல சிறுவர் பாடல்கள் வருவது மிக மிக குறைவு. திரு மல்லிகா அவர்கள் எழுதிய குழந்தை பாடல்களை இங்கு காணலாம்.முழுமையான வீடியோ தொகுப்புக்கு,https://www.youtube.com/watch?v=BJZ7cd35dXY&list=PL65C248483C7CB34C
ஆழ்கடலில் ஆழம் காண முடியாத ஞானக்கடல் பகவான் .அவரின் உபதேசங்களை உலகுக்கு எடுத்து சொல்ல வந்தவர் வியாசமுனிவர்.உபதேசத்தை கேட்க செவிமடுத்த அர்சுனன் பகவானின் பக்தனாக மாறச் சொன்னதற்கு…