Blog Style Listing Example

ஒரு பெண் தாய்மை அடையும் போது முழுமை  பெறுகிறாள். அந்த பத்து மாதமும்  அவள் சாப்பிடமுடியாமல் வாந்தி எடுத்து கருவை சுமந்து உட்கார முடியாமல் நடக்க முடியாமல்…

Read More

மகத்துவம் வாய்ந்த மனிதப்பிறவியில் முதன்மை பெறுகிறவர்கள் பெண்கள் தான்.இந்த உலக இயக்கத்தில் பலவகையில் ஆதாரா சிருஷ்டியாக பெண்கள் தான் உள்ளனர். அவர்கள் பலவிதமான அவதாரங்களில் உலாவருகின்றனர். தாயாக…

Read More

ஆரோக்கியமான குழந்தையாக உருவாவதற்கு உங்கள் குழந்தைகளை நன்றாக விளையாடவிடுங்கள்.வியர்த்து விறுவிறுத்து களைத்துப் போகும் வரை விளையாட அனுமதியுங்கள்.குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு,சத்தான உணவுகளும்,விறுவிறுப்பு ,வீரம் மிகுந்த விளையாட்டுகளும் மிகவும்…

Read More

தமிழ் மாதங்களில் மாசி மாதம் வருகின்ற மகா சிவராத்திரி  சிறப்பு பெற்றது. இதை விளக்குவதற்கு ஒரு சிவபுராணக்கதை சொல்வார்கள்.  ஒரு மகா சிவராத்திரி நாளில் மான்களை வேட்டையாட…

Read More

ஒருநாள் வெளியூரில் உள்ள நண்பர்  தொலை பேசியில் தொடர்பு கொண்டு தன் மகளுக்கு பார்த்து இருந்த மாப்பிள்ளை நல்லவரா?அவர்கள் குடும்ப விவரங்களை   விசாரித்து தெரிந்து சொல்லும்படி…

Read More

தாத்தாவைச் சுற்றி  குழந்தைகள் அமர்ந்திருந்தார்கள்.அதில் ஒரு சிறுவன் மற்றொருவனைப் பார்த்து,"போடா தண்டச் சோறு ""ஊரு சுத்தி " என்று திட்டிக்கொண்டு இருந்தான்.இதைக் கேட்டா தாத்தா,"என்ன குழந்தை இப்படி…

Read More

“தாத்தா….தாத்தா இங்கே  பாருங்கள். இவன் கடைக்கு போகவில்லை என்று இவனது அம்மா எப்படி அடித்து இருக்கிறார்கள் பாருங்கள் தாத்தா’ என்றனர்.’பாவம் இவன் முதுகு எல்லாம் வீங்கி கிடக்கிறது”என்றான்…

Read More

மதுரைக்கு தென் மேற்கில் திருப்பரங்குன்றம் கி.பி.773 இல் பராந்த நெடுங்சடையன் கருவறை குகை கோயில்.765-815-ல் பாண்டிய மன்னர், நாயக்கர் கால குடைவரைக் கோயில்.முருகன்,தெய்வயானை திருமணத்தை பிரம்மா நடத்தி…

Read More