Share Facebook Twitter இறைவா!என்னை காப்பாற்றிய நாட்களுக்கு நன்றி! எனக்கு கற்றுக் கொடுத்த துயரங்களுக்கும் நன்றி! என்னை உயர்த்திய வெற்றிகளுக்கும் நன்றி! என்னை மாற்றிய தோல்விகளுக்கும் நன்றி! எல்லாமே உன் அருள் என்று உணர்கிறேன். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன். Share this:TwitterFacebook