193- நாலாயிரம்  பேருக்கு நல்லது செய்பவன் வருந்தக்கூடாது நாலு பேர் ஏச்சுக்கு.

194-சிக்கலில் மாட்ட பலர் வருவார் சீறத்தெரிந்தால் தொடுவாய் சிகரம்.

195-கவனமாய் செய்ய பாறையும் சிலையாய் கவனச் சிதைவால்
பாரமாய்.

196- நிழல் தரும் மரம் தனக்காகவல்ல பின் வரும் சந்ததிக்கே.

197-வாழ்க்கை என்பது ஆழ்கடல் அதில் மூழ்கினால் எடுக்கலாம் முத்து.

198- ஆழ்கடல் என குட்டையில் மூழ்கினால் பூசிக் கொள்வது சேர்.

Share.

Leave A Reply