43-நம்பிக்கையை உணர்ந்தால் நாளும் உயர்வு உன்னுடன்.

44-உயர்ந்த கல்வி சிறந்த மூலதனம்.

45- அறிவார்ந்த அணுகுமுறை அனுபவ ஊற்று.

46- ஊர்வழா உதவுபவன் உன்மை நண்பன்.

47-நாட்டுப் பணியே நல்லதோர் இன்பம்.

48-தன்னலத்தை பொசுக்கி தரணியை உறவு கொள்.

Share.

Leave A Reply