Share Facebook Twitter 37-சாந்தம் உள்ள இடத்தில் சண்டைகள் ஓடிவிடும்.38- உழைப்பு உள்ள இடத்தில் வறுமை ஓடிவிடும்.39- நிறைவு உள்ள இடத்தில் பொறாமை போய்விடும். 40-விழித்திருந்து சமுதாயம் வளர்த்திடுவோம்.41- விடா முயற்சி கெடா வாழ்வு.42- கொடுப்பது மழை குளிருவது மண் Share this:TwitterFacebook