455-மனதை வென்றவன் ஆனந்தமாய் வாழ்வான் அன்பும் அமைதியும் இருப்பதால்.

456- உதவிக்கரம் நீண்டது உள்ளம் நிறைந்தது உலகுக்கு கற்றுக் கொடுத்தது சுனாமி.

457-அன்பான பெற்றோர் அடித்தளம் அமைத்தவர் ஆதரவு சொற்கள் நேசம்.

458-தடைக்கல் எல்லாம் தடங்கலாய் மாற தாழ்வு மனம் மேடாய்.

459-வானில் பறக்கும் பறவை சுதந்திரமாய் சுதந்திர வாழ்க்கைப் பயணம்.

460- தகுதி உள்ளவன் தலை நிமிர்வான் பகுத்துப் பார்ப்பது  நெறி.

Share.

Leave A Reply