437-தேடல் என்பது சாலை ஆனால் தெளிவு என்பது தேர்.

438-அறிந்து புரிந்து உணர்ந்து செல்ல ஞானம் வந்து உட்புகும்.

439-செடிக்கு வேர் முக்கியம் போல் கனவுகள் கடமைக்கு வேர்.

440- கடந்த காலம் கனவு காலம் வாழும் காலம் வசந்தம்.

441- கற்றுக் கொள்வது பாடம் மட்டுமல்ல மனதிருப்தியே நிலையான கற்றல்.

442- வாங்கி வாங்கி சேர்த்தல் மகிழ்ச்சியல்ல கொடைப் பண்பே மகிழ்ச்சி.

Share.

Leave A Reply