413- முள் பாதை கடினம் தான் எடுத்து எறிந்து நட.

414-தொலை நோக்குப் பார்வையை பதித்து விட்டு தொடர் முயற்சியால் வெற்றி.

415-தோல்விகள் தோளை தொடும்முன் உயர்ந்து விடு தோல்விகள் தேய்ந்து போகும்.

416- நேரம் அறிந்து செயல் படு நேர்மையால் உயர்ந் திடு.

417- எண்ணமெனும் ஏணிப்படியின் மேல் செல்ல ஏற்றமெனும் தளம் கிட்டும்.

418- குழந்தை வளர்ந்தால் குடும்பம் மகிழும் குடும்ப வளர்வு நாட்டு உயர்வு.

Share.

Leave A Reply