31-உளிபடாத கல் சிலையாவது இல்லை.

32-உழைப்பில்லா கனவு நினைவாவதில்லை.

33-ஆசைக்கு முடிவில்லை கற்பதற்கு வயதில்லை.

34-தன்னலம் கருதாமல் தாய் நாட்டை காக்க வேண்டும்.

35- தாயை மதியான் தாய் மொழியை மதியான்.

36-அன்பே அனைவரையும் இணைக்கும் பாலம்.

Share.

Leave A Reply