319- எதிர்எதிர் பேச்சால் பட்டிமன்றம் சிறக்கும் குடும்பம் கழகமாய் மாறும்.

320- எதையும் எதிர்பார்த்து செய்யும் சுயநலம் எதிர்பார்க்காமல் செய்யும் பிறநலம்.

321_தேவையற்றதை ஒதுக்கி எறும்பாய் சேமி தேவையறிந்து
இருப்பதைக் கொடு.

322-மண்ணாய் இருந்த மனிதன் உருக்கி பொன்னாய் மாற்றியது அறிவு.

323-ஐந்தெழுத்து மந்திரம் போல் நம்பிக்கை
ஏழரைசனி அவநம்பிக் கை.

324- தண்ணீரில் மிதக்கும் மிதவை மனமாய் இருப்போம் ஆசையில் மூழ்குதல் அழிவு.

Share.

Leave A Reply