301-தயங்கும் ஒவ்வொரு மணித் துளியும் பின்னே தள்ளப் படுவோம்.

302-சிக்கனம் என்பது சீராய் இருந்தால் வறுமை வாயிலை தொடாது.

303-குறையக்குறைய உண்பவன் உடல் வருத்தம் கொள்வான் குறைத்துண்பம் நீண்டு வாழ்வான்.

304- திட்டுவது நம்மை திடமாக்கச் செய்யும் மௌனமாய் ஏற்றல் சிறப்பு.

305- தேடித் தேடி அலைவது துயரம் தேடாமல் கிடைப்பது அமைதி.

306- ஒழுங்காய் செல்ல கற்றுக் கொடுத்தது யாரு எறும்பே மனிதருக்கு கூறு.

Share.

Leave A Reply