283- பாலை பிரித்தெடுக்கும் கருவி போன்றவர் குற்றம் சொல்லும் மனிதர்.

284-எண்ணத்தின் தொடரே கனவு அலைகள் முயற்சியின் தொடரே வெற்றி.

285- எடுக்க எடுக்க
ஊரும்நீர்  கொடுக்க கொடுக்க பெறுகும் பணம்.

286- முப்பாலில் முச்சுவையும் கடைந்த அமிர்தமாய் எக்காலும் ஏற்கும் குறள்.

287-மனிதரை மனிதராய் மதிக்காத மானிடம் மறைந்தபின் தெய்வவழி பாடு.

288- மரம் ஒன்று நட்டு வைத்தேன் கனி உண்டனர் நினைத்து.

Share.

Leave A Reply