223-மண்ணை ஆழ உழுவது போல் மனிதனுக்கு மனமே வளம்.

224- அதிர்ஷ்டம் வருமென சும்மா இருக்காமல் உழைத்து உயர்வதே அதிர்ஷ்டம்.

225- உடல் வளர்ச்சிக்கு உணவு அவசியம் உள்ள வளர்ச்சிக்கு அறிவு.

226-உழைப்பவன் முன் வாய்ப்புகள் நிற்கும் மறுப்பவன் முன் காலியாய்.

227- திறமை என்பது உயிர்களுக்குப் பொது தெரிந்ததை செய்தல் உயர்வு.

228- மரியாதை என்பது தோற்றத்தில் இல்லை செயலில் விளையும் விளைச்சல்.

Share.

Leave A Reply