217-அன்பு என்ற ஏர் பிடித்து ஆழமாய் உழுதல் பண்பு.
218-உழைப்பு என்னும் உறுதி இருப்பின் பாறை கூட நகரும்.
219- உடல் கழிவு உரமாகும் நிலத்தடி நீராக கழிவு நீர்.
220-உயர்ந்த சிந்தனை, உழைப்பு, முயற்சி சமுதாயத்தை உயர்த்தும் மந்திரம்.
221- பொறுமை என்பது கடலினும் பெரியது காத்திருத்தல் வெற்றியின் ரகசியம்.
222-வில்லாளியின் பார்வையும் அன்பின் கூர்மையும் இலக்கை நோக்கியே இருக்கும்.