187-புரியாமல் செய்து புலம்புவதை தவிர்த்து புரிந்து சிறிதேனும் செய்.

188-என்ன அலை கடல் போன்றது கடுகாகும் அடக்கி ஆள்.

289- வருமானம் வரும்போது சேமி
ஓய்தபோது செலவு செய்.

190-வாழ்க்கை என்னும் தேர் நகர அச்சாணியாக இறைவன் அருள்.

191-உழைப்பு அறியா இளமை கூட வறுமைக் கோட்டில் முதுமை.

192-வெளிநாட்டு பொருளை எரித்தது அந்தக் காலம் உலகமயமாகி விட்டது இன்று.

Share.

Leave A Reply