151-உடல் நலம் காத்தல் அவசியம் உழைக்க உதவும் ஊடகம்.
152- தெளிவு இல்லா மனதில் என்றும் தேய்பிறை தான் வரும்.
153-முயற்சி செய்ய வயது முக்கியமில்லை மனம் தான் முக்கியம்.
154- பறவை குஞ்சுக்கு பறப்பது இலக்கு பகுத்துணர்ந்த மனிதனுக்கு நற்செயல்.
155-பிறருக்கு கொடுத்து வாழ்வது மகிழ்ச்சி பறித்து வாழ்வது இகழ்ச்சி.
156- விதைத்த அன்றே அறுவடைக்குப் போக முடியாது உழைக்க வேண்டும் விளைய.