139-தீபம் ஏற்ற விளக்கு வேண்டும் சாதனை புரிய இலக்கு.

140- தன்னை அறிந்த மனிதன் தான் தரணியில் உயர்வு கொள்வான்.

141-திட்டம் என்னும் திறவுகோல் கொண்டு திடமான வாழ்வை திற.

142- நெருப்பு பிளம்பை தொட நினைக்காதே
தீயசெயல் நினைக்காதே தொடர.

143- சபதங்கள் செய்வதில் சாவித்திரியாய் இரு சரணடையும் வெற்றிக் கனி.

144- புயல் வருவது இயற்கையின் சீற்றம் இயலாமையின் சீற்றம் மனிதன்.

Share.

Leave A Reply