133-நிற்கும் மரம் நகரும் ரயில் பயணத்தில் மரமானால் நகர்ந்துவிடும் காலம்.

134-புள்ளி வைத்தபின் மறந்த கோலத்தை சரிப்படுத்தும் திறமையே ஆற்றல்.

135- நேரம் போகவில்லை என புலம்புபவன் நேரத்தின் பயனை அறியான்.

136- உடல் உழைப்பு வருத்தம் தான் உயர்வு தர இனிக்கும்.

137- உணர்வே ஒருவரை உயர்த்தி விடும் எண்ணமே எளிதாய் செயல்.

138- விழிப்பு என்னும் வேர் ஊன்றி விடியல் மரம் வளர்ப்பு.

Share.

Leave A Reply