115-வாழ்ந்து மடிவது ஒரு முறை வாழ வைப்பது பலராக.
116- உடைந்த குடத்தில் நீர் நிற்காது மாற்றான் திறமை உதவாது.
117- நமது செயல் பிறருக்காக இருப்பின் பாராட்டை விரும்பாது மனம்.
118- கடமையை செம்மையாய் செய்யும் போது கடவுளே செய்ய வருவார்.
119- காலத்தில் செய்வது வெற்றியின் வாயில் கடந்து செய்வது தோல்வி.
120- மனம் குழந்தையானால் உடல் இளமையாகும் மனம் குழப்பமானால் முதுமை.