79-வரவை அதிகப்படுத்த உழைப்பவன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான் செலவை.
80-உழைப்பின் அருமை புரிந்தவன் உயர்வான் சோம்பல் வெம்பும் சுகம்.
81-முகத்தில் நாக்கு பொய் பேசும் கண் உண்மை பேசும்.
82-அன்புடையோர் கண்டு எமனும் அஞ்சுவான் மரணம் தள்ளிப் போகும்.
83-ஆடை இல்லாதவன் அரை மனிதன் பணம் இல்லாதவனும் அப்படியே!
84-பாலைவனப் பயணத்திற்கு நீர் சேமிக்கும் ஒட்டகம் வாழ்க்கைப் பயணத்தில் அனுபவம்.