73-உயிர் வாழ சுவாசம் முக்கியம் உயர முயற்சி அவசியம்.
74-கவலை கொண்டு கலங்குவதை விட உறுதியுடன் வாழ்வது மேல்.
75- திருப்தி என்பது மனதின் விளைச்சல் அதிருப்தி உயிர்கொல்லி நோய்.
76- உதவி செய்பவன் சிகரம் தொடுபவன் உதவ மறுப்பவன் முடங்கி.
77-துன்பமும் நோயும் வராமல் இருந்தால் ஆரோக்கியமும் ஆயுளும் நீடிக்கும்.
78- பிறர் பேச்சுக்கு செவி கொடு பின் உன் பேச்சுக்கு செவிசாய்ப்பர்.